salem மேட்டூர் அருகே காவிரியில் மூழ்கி 2 பள்ளி குழந்தைகள் உயிரிழப்பு நமது நிருபர் ஜூன் 10, 2022 மேட்டூர் அருகே காவிரியில் மூழ்கி 2 பள்ளி குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.